2018-07-3
 

#தமிழக_சட்டப்_பேரவைக் கூட்டத் தொடரில், #உள்ளாட்சித்துறை தனி அலுவலர்களின் பதவிக் காலம் 4 ஆவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை, #உள்ளாட்சித்தேர்தல் அறிவிப்பை எதிர்பார்த்திருந்த மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி நிர்வாகிகள் மூலமே மக்களுக்கு நல்லாட்சி வழங்க முடியும்.

எனவே, உள்ளாட்சித் தேர்தலை நடத்த தேவையான நடவடிக்கைகளை
#தமிழக_அரசு மேற்கொள்ள வேண்டும்.

#ஜி_கே_வாசன்

தலைவர்
#தமிழ்_மாநில_காங்கிரஸ்

#gkvasan #tamilmaanilacongress #tmcfortn #tnpolitics

#TNGovt
#LocalBodyPolls #CivicPolls