2017-07-23

காலம் தாழ்த்தாமல் உள்ளாட்சி தேர்தலை தமிழக அரசு உடனடியாக நடத்த வேண்டும் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். தேர்தல் தேதி அறிவிப்புக்கு பின் ஓ.பி.எஸ் கூட்டணி பற்றி அதிகாரப்பூர்வ அறிவிக்கப்படும் என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். நீட் தேர்வு தொடர்பான தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.