2017-07-23

வாக்குவாதத்தில் ஈடுபடாமல் குடிநீர் பிரச்சனை, டெங்கு குறித்து அமைச்சர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் மதுரையில் பேட்டியளித்துள்ளார். சசிகலாவுக்கு சிறப்பு வசதிசெய்து கொடுத்தது கர்நாடக காங்கிரஸ் அரசா அல்லது அதிகாரிகளா என வாசன் கேள்வி எழுப்பியுள்ளார்