2015-05-23

விருதுநகர் மாவட்டத்தில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 5 லட்ச ரூபாய் நிவாரண உதவி வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு த.மா.கா தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், இது போன்ற இடர்பாடுகளில் இருந்து மக்களை பாதுகாக்க, தகுந்த முன்னேற்பாடு நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் இன்று விடுத்துள்ள ஒரு அறிக்கையில் வாசன் வலியுறுத்தியிருக்கிறார்.

Posted by G.K.Vasan on Tuesday, 19 May 2015