2015-04-4

தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் முழு அடைப்புப் போராட்டத்தில் பங்கேற்ற போதிலும் மத்தியிலும், மாநிலத்திலும் ஆளும் கட்சிகள் இதில் பங்கேற்காதது அவர்களின் மெத்தனப்போக்கை காட்டுகிறது.

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன்.(Press meet in thanjavur)