2018-07-3

#விவசாயத்துக்குப் பாதகமான திட்டங்களை மக்கள் மீது திணிக்கக் கூடாது.

#சேலம் #சென்னை
#பசுமை_வழிச்_சாலைத்_திட்டத்தை மக்களின் அனுமதியின்றி கட்டாயப்படுத்தி கொண்டு வர முடியாது.

அதற்கான மாற்று வழியை பரிசீலிக்க வேண்டும்.

இதுதொடர்பாக #ஜூலை_8 ஆம் தேதி சேலத்துக்குச் சென்று மக்களின் கருத்துகளை கேட்க உள்ளேன்.

#ஜி_கே_வாசன்

தலைவர்
#தமிழ்_மாநில_காங்கிரஸ்

#gkvasan #tamilmaanilacongress #tmcfortn #tnpolitics

#SalemExpressWay #SalemChennaiHighway
#SalemChennaiExpressway #SalemToChennai #Salem8Lane#ChennaiSalemHighway